வெள்ளி, 22 ஜனவரி, 2016

செட் தேர்வு : தருமபுரியில் பயிற்சி SET EXAM 2016 COACHING IN DHARMAPURI

பிப்ரவரியில் நடைபெற உள்ள செட் தேர்வுக்கு தருமபுரியும் ஒரு தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தருமபுரியில் தமிழ் பாடத்துக்கும் தாள் 1 பொதுத்தாளுக்கும் சிறப்பான நேரடி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அரூர்,பென்னாகரம்,பாப்பிரெட்டிப்பட்டி,.தருமபுரி,சேலம்,திருப்பத்தூர்,ஓசூர்பகுதியைச்சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம்.தற்போது கல்லூரிகளில் எம்.ஏ இறுதியாண்டு பயில்வோரும் இத் தேர்வில் பங்கேற்கலாம் என்பதால் அனைவரும் பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.தேர்வுக்கு மிக குறுகிய காலமே உள்ளதால் உடனடியாக தொடர்பு கொள்க
தொடர்புக்கு
7502971085