அரசுப் பள்ளிகள், 10 ம் வகுப்பு தேர்வில் முழு தேர்ச்சி பெற, 100 பக்க
வினா-விடை புத்தகம் தயாரிக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள், 10 ம்
வகுப்பு தேர்வில் முழு தேர்ச்சி பெற, கல்வித்துறை முயற்சி செய்து வருகிறது.
சமீபத்தில், 10 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாவட்ட வாரியாக
நடந்தது.
படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, 35 மதிப்பெண் பெற வைப்பது; அனைத்து பாடங்களிலும், ஒன்று, இரண்டு, ஐந்து, 10 மதிப்பெண் கேள்விகள் கொண்ட, மாதிரி வினா-விடை தொகுப்பை, அந்தந்த பாட ஆசிரியரே தயாரிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த வினா- விடை தொகுப்பு, மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக