அரசு பணிகளுக்கு வருவதற்கு சில படிப்புகளை தமிழக அரசு அங்கீகரித்து வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;–
*சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய எம்.ஏ. பப்ளிக் மேனேஜ்மெண்ட் படிப்பும், எம்.ஏ.பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பும் சமமானது.
*காந்திகிராமம் பல்கலைக்கழகம் வழங்கிய 5 ஆண்டு எம்.ஏ.டெவலப்மெண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பும், எம்.ஏ. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பும் சமமானது.
*சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய எம்.எஸ்சி.அப்ளைடு ஜியாக்ரபி படிப்பும், எம்.எஸ்சி. ஜியாக்ரபி படிப்பும் சமம்.
* சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய எம்.ஏ.தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரம் (கல்சர்) படிப்பும் எம்.ஏ.தமிழ் இலக்கியம் படிப்பும் சமம்.
இவ்வாறு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக