வழக்கின் விவரம்
மதுரை அமேரிக்கன் கல்லூரியில் முதுகலை மைக்ரோ பயாலாஜி பயின்ற மனுதாரர் ஒருவர் தனது படிப்பு முதுகலை தாவரவியல் பட்டத்துக்கு இணையானது இல்லை என்று கூறி சான்றிதல் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மனுதாக்கல் செய்திருந்தார்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தாழை முத்தரசன் ஆஜராகி வாதிட்டார்.மனுவை விசாரித்த நீதிபதி அம் மனுவுக்கு பதில் தாக்கல் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்குவிசாரணையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக