தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி நிதி அமைச்சர் ஓ.பி. பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் பொறுப்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனம் வழங்கப்பட்டுள்ளது. கே.வி.ராமலிங்கத்துக்கு பொதுப்பணித்துறைக்கு பதில் விளையாட்டுத் துறை இலாகாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விளையாட்டு, இளைஞர் நலன் துறையை கவனித்து வந்த அமைச்சர் கே.சி.வீரமணிக்கு, பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக