செவ்வாய், 15 அக்டோபர், 2013

தேனி  வி.தனலட்சுமி. வரலாறு பாடத்தி  பெண்கள் பிரிவில் மாநில அளவில் முதலிடம்

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய,முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், தேனி அருகே,
அரைப்படித்தேவன்பட்டியை சேர்ந்த,பட்டதாரி ஆசிரியை வரலாறு பாடத்தில்,
150க்கு, 119 மதிப்பெண் பெற்று, பெண்கள் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தற்போது, தேனி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக