சனி, 8 பிப்ரவரி, 2014

சலுகை மதிப்பெண்ணால் தேர்ச்சி பெற்ரவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகே பணிநியமனம்?

ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கணக்கெடுக்கப்பட்டு,அவர்களுக்கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இருக்கும் என டிஆர்பி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக