புதன், 5 பிப்ரவரி, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகை கோரும் மனுக்கள் தள்ளுபடி-DINAMALAR

ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகை கேட்டு தாக்கல் செய்யப்பட்டஅனைத்து மனுக்களையும் சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது. அரசின்இதுபோன்ற கொள்கை முடிவுகளில் கோர்ட் தலையிட முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக