புதன், 5 பிப்ரவரி, 2014

FLASH NEWS தீர்ப்பு :இரட்டைப்பட்டம் செல்லாது

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர்அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருடபட்டப்படிப்பு மட்டுமேதகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இத்தீர்ப்பு சார்பான முழு விவரம் விரைவில் ......
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக