திங்கள், 10 பிப்ரவரி, 2014

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ளProbationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள
Probationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப வேலையற்ற இளைஞர்கள்
மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து ஓவர்சீஸ் வங்கியின் இணைய
தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 150
01. Probationary Officers பயிற்சிக்கு -50
02. Clerk பயிற்சிக்கு - 50 பயிற்சியின்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும்.
வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு பணியமர்த்தப்படும் பணியிடங்கள் விவரம்:
01. Probationary Officers - 25
02. Clerk - 25
சம்பளம்:
Probationary Officers பணிக்கு ரூ. 14,500 – 25,700 + DA, HRA ,CCA
Clerk பணிக்கு ரூ. 7,200 – 19,300 + DA,HRA மற்றும் இதர சலுகைகள்.

வயதுவரம்பு: 01.02.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். SC/ST/
OBC/PC/Ex-Servicemen பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில்
தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம்பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Online/Offline தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iob.in என்ற
இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2014
மேலும் தேர்வுகள், பாடத்திட்டங்கள் தேர்வு தேதிகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.iob.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக