வியாழன், 4 செப்டம்பர், 2014

7% அகவிலைப்படி உயர்வு; மத்தியஅமைச்சரவை இன்று ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% லிருந்து 107% ஆக உயர்ந்துள்ளது.அகவிலைப்படி உயர்வை ஜுலை 1ம் தேதி முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளத

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக