முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் காலையிலிருந்து இதுவரை விசாரணைக்கு வரவில்லை. மாலைக்குள் விசாரணை நடைபெறக்கூடும் என அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக