சனி, 14 டிசம்பர், 2013

TNTET 2013-PAPPER -1 modification of answer key by high court



ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன
சரியான விடைக்கு  மதிப்பெண் வழங்கக்கோரி  சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில்   வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில்  தாள் 1 இல்( TNTET PAPPER  1) கீழ்கண்ட கேள்விக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

------------------
question series  D
------------------
 Question no 122: Non conventional source of energy...

Judgement : A , C,D  All the three key answers are correct.(wind,solar,bio-mass)
              
 என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் மேற்கண்ட வினா தவிர்த்த மனுதரர்கள்  கோரிய மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும்  நீதியரசர் நாகமுத்து  உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக