புதன், 11 டிசம்பர், 2013

TRB PG TAMIL APPEAL


முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று  11.12.13    புதன்கிழமை     மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்வழக்கு விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இன்றும் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றுள்ளது.பிற்பகல் வாக்கில் விசாரணை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக