வியாழன், 19 டிசம்பர், 2013

 மீண்டும் 1947...



1947 - அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாத
ஆண்டு. வெள்ளையர்களின்
அடிமை விலங்கை உடைத்து தெறிந்த இந்தியர்கள்,
சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துவங்கிய ஆண்டு இது.
இந்த ஆண்டுக்கும், பிறக்கவிருக்கும் 2014ம்
ஆண்டுக்கும் ஆச்சரியம் கலந்த ஒற்றுமை உள்ளது. 1947ம் 
ஆண்டின் நாட்கள், தேதிகளும் 2014ம் ஆண்டின்
நாட்கள், தேதிகளும் ஒரே மாதிரியாக உள்ளன. புதன்
அன்று புத்தாண்டு (ஜன., 1) பிறந்து, புதன்
கிழமையே ஆண்டின் இறுதி நாள் (டிச., 31) முடியும்
விதமாக அமைந்துள்ளன. இரண்டுமே "லீப்' ஆண்டுகள்
(பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள்). பண்டிகைகளில் பொங்கல் 
ஒரே நாளில் வந்தாலும் (ஜன.,14),
தீபாவளி மட்டும் மாறி வருகிறது. 1947ல் நவ., 13லும்,
2014ல் அக்., 23லும் தீபாவளி வருகிறது. 1947ல்
சுதந்திரம் கிடைத்தது. 2014ல் .....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக