புதன், 15 ஜனவரி, 2014

ஒருவரி செய்திகள் 15.01.2014


# மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: முன்னாள் முதல்வர்
எடியூரப்பா 

# காணும் பொங்கல்: பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் குவிந்த மக்கள்

# சிதம்பரம் அருகே கருப்பு கொடி ஏற்றி கருப்பு பொங்கலாக
கொண்டாடிய கிராம மக்கள் 

# அமேதியில் குமார் விஸ்வாஸ் மீது அழுகிய முட்டை வீச்சு 

#  எம்பி தேர்தலில் எம்எல்ஏக்கள் போட்டியிடமாட்டார்கள் என கெஜ்ரிவால்

# தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை துவங்கியது

#  திரிணாமுல்.காங்.கில் இருந்து சோமன்மித்ரா விலகல் 

# ஷிண்டேவிற்கு எதிராக மோடி கடிதம் 

#  சிதம்பரம் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.71 லட்சம்
கையாடல்: மாவட்ட குற்ற புலனாய்வுத்துறை விசாரணை 

# சிதம்பரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி 

# தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை இலங்கை அமைச்சர் 

#  மதுரை அழியும் நிலையில் தமிழர் அடையாளச் சின்னங்கள்

# பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 9 பேருக்கு ஜன.26-ல் விருது  

# சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.30 கோடி நிதி: முதல்வர் உத்தரவு 

#  காசிமேடு, ராயபுரம் மீன்பிடித் துறைமுகங்களை மேம்படுத்த ரூ.70 கோடி: முதல்வர் 
ஒப்புதல் 

# தமிழக மீனவர்கள் பிரச்சினை: டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை 

#  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளைகள் தாக்கியதில் 35 பேர் காயம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக