வியாழன், 16 ஜனவரி, 2014

செய்திகள்: துளித் துளியாய்...


.

# விடுதலையாகும் தமிழக–இலங்கை மீனவர்கள் சர்வதேச  கடல் எல்லையில் இன்று ஒப்படைக்கப்படுகிறார்கள் 

# மீனவர்கள் பிரச்சினை பிரதமருக்கு 33 கடிதங்கள் எழுதிய ஜெயலலிதா இடைவிடாத முயற்சியின் பலனாக தமிழக மீனவர்கள் விடுதலை  

#  திருவள்ளுவர் தினம்: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் கவிஞர்
வைரமுத்து கோரிக்கை 

#.திருச்சி விமான நிலையத்தில் பிலால் மாலிக்கின் சகோதரர் கைது போலி பாஸ்போர்ட்டில்
கோலாலம்பூர் செல்ல முயன்றபோது சிக்கினார் 

# தென்னிந்திய திருச்சபையின் புதிய பிரதம பேராயராக ஜி.தெய்வாசீர்வாதம் பதவி ஏற்பு 22
திருமண்டலங்கள் இவரது கட்டுப்பாட்டில் இயங்கும் 

# நாமக்கல் மாவட்டத்தில் நில அதிர்வா? பயங்கர சத்தம் கேட்டதால் பரபரப்பு 

# இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடருகிறது நடுக்கடலில் நாகை மீனவர்கள்
மீது தாக்குதல் வலைகளை அறுத்து எடுத்து சென்றனர் . 

# முதல்- அமைச்சர்  ஜெயலலிதா ஆட்சியில் தமிழ் அறிஞர்களின் மதிப்பு உயருகிறது: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு 

#  நாகர்கோவிலில் திடீர் தீ விபத்து: 5 ரெயில்கள்தாமதம்; பயணிகள் அவதி 

#  கொடைக்கானலில் பொங்கல் விழா: கரகாட்டம் ஆடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் வைத்து அசத்தினர் 

# பாலமேடு, பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 90 பேர் காயம் ,

 # ‘எந்தவொரு நாட்டிலே சரித்திரத்தை இழந்து விடுகிறானோ, அவன் வாழ்க்கையையும்
மறந்து விடுகிறான்’ கருணாநிதி பேச்சு 

# படகு கவிழ்ந்ததில் மரணம் அடைந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு 

# சேத்துப்பட்டு ஏரியில் ரூ.42 கோடியில் பூங்கா-படகு போக்குவரத்துமுதல்- அமைச்சர்   ஜெயலலிதா உத்தரவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக