ஞாயிறு, 12 ஜனவரி, 2014

TRB PAPPER 2 MODIFICATION OF KEY ANSWER


TNTET PAPPER II REVISED KEY ANSWER AS PER COURT ORDER
---------------------------------------------------------------------------------------------
SERIES.              A.       B.       C.     D.   TENTATIVE.    FINAL KEY
---------------------------------------------------------------------------------------------
 Psychology.          3.      28        8.    18.      B          A/B

Psychology.           20.      15.     25.     10.      A.        DELETED

SOCIALSCIENCE 108.  113.  138.      103.    .C/D.     DELETED

SOCIALSCIENCE. 115.   145.   95.     125      D.        A/B/D

---------------------------------------------------------------------------------------------
FOR DELETED QUESTIONS ALL CANDIDATES GET ONE MARK

ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்கண்ட 4 வினாக்களுக்கு மட்டும் விடைகளை மாற்றியும் வினாக்களை நீக்கியும் மறுமதிப்பீடு செய்து  PAPPER 2 க்கான தேர்வு முடிவினை வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் மற்ற வழக்குகள் அனைத்தும் மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டன.
 மேற்கண்ட 4 வினாக்கள் தவிர மேலும் பல வினாக்களுக்கு விடைக்குறிப்புகள் தவறு எனக்குறிப்பிட்டு தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.அவ்வழக்குகள் வரும் 20 ந்தேதி விசாரணைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெர்விக்கின்றன.
எனவேதான் தற்போதைய சான்றிதல் சரிபார்ப்பு ரிட் மனுக்கள் மீது வழங்கப்படும் இறுதித்தீர்ப்புக்கு உட்ப்பட்டது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாக தெரிகின்றது.( The provisional list and the outcome of this certificate verification exercise is subject to final orders in various writ petitions on answer keys filed before the Hon’ble High Court of Madras. -TRB)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக