வெள்ளி, 10 ஜனவரி, 2014

TRB TET 2013. NEWS UPDATE 10.01.2014


ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு  நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று  (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது   TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது   நீதியரசர் நாகமுத்து  ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும். எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக