புதன், 3 செப்டம்பர், 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு பிரச்சினையில் தலைவர்களின் வலியுறுத்தல் சரியா?-தமிழ் இந்து கருத்துக்கணிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு பிரச்சினையில் தலைவர்களின் வலியுறுத்தல் சரியா?
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து, தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற அரசியல் தலைவர்களின் வலியுறுத்தலுக்கு தமிழக அரசு...
செவிசாய்க்க வேண்டும்:73%
கண்டுகொள்ளத் தேவையில்லை:21%
நோட்டா:5%
மொத்த வாக்குகள்: 559

தமிழ் இந்து கருத்துக்கணிப்பு 03/09/14  இரவு 11 மணி நிலவரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக