முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு நாளை 10.12.13 செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வருகின்றது எனும் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.TRB PG TAMIL APPEAL : HEARING ON 10.12.13(Tomorrow) BEFORE HONORABLE JUDGES SUDAGAR AND VAITHIYANATHAN.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக