திங்கள், 13 ஜனவரி, 2014

போலியோ இல்லாத நாடாக இந்தியா...


போலியோ இல்லாத நாடாக இந்தியா இன்று அறிவிப்பு
தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தாக்காததால், போலியா இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார அமைப்பு இன்று அறிவிக்க உள்ளது. இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதிதான்
ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.அதன்பிறகு சரியாக 3 ஆண்டுகள் எந்த குழந்தைக்கும் போலியோ பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு நாட்டில் 3 ஆண்டுகள் போலியோ பாதிக்கவில்லை என்றால் மட்டுமே அந்த நாட்டை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக