அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
தற்போது அந்த வழக்கு முடிவடைந்துவிட்டதால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று வெயிட்டேஜ் மதிப்பெண் முறையிலேயே தேர்வுசெய்ய அரசு முடிவுசெய்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்)எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண்ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.
வெயிட்டேஜ் மதிப்பெண்
தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும்,ஆசிரியர் பட்டயப்படிப்பு (D.T.Ed) - 25 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும்
CLICK HERE TO DOWNLOAD GO MS NO 252 Dt 05.10.2013 FOR SGT WEIGHTAGE MARK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக