திங்கள், 18 நவம்பர், 2013

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி தொடங்குகின்றது

சி.பி.எஸ்.., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மண்டல இயக்குனரகம், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும், 12ம் வகுப்பு தேர்வுகள் துவங்கிய சில தினங்களிலேயே 10ம் வகுப்பிற்கான தேர்வு துவங்கும் என்றும் அறிவி்த்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக