வியாழன், 15 அக்டோபர், 2015

பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பாட ஆசிரியராக 572 பேருக்கு பதவி உயர்வு : கலந்தாய்வு நாளை( 16.10.2015) நடைபெறுகின்றது

01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்
பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின்கூடுதல்முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்றுஅனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ள இணையதள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.