திங்கள், 19 அக்டோபர், 2015

மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கும் இலவச கால் வழங்க பி.எஸ்.என்.எல்., முடிவு

லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு போன்று மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கும் இலவச கால் வழங்க பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முடிவு செய்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு இரவு நேரங்களில் இலவசமாக பேசும் சேவையை வழங்க திட்டமிட்டிருப்பதாக பி.எஸ்.என்.எல்., தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.