வியாழன், 29 அக்டோபர், 2015

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு இரண்டாவது பட்டியல் மீண்டும் வெளியீடு

மீண்டும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு இயற்பியல் பாடத்துக்கு 41 பேர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.சரி பார்ப்புக்குப்பின் விரைவில் அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிகின்றது.