புதன், 28 அக்டோபர், 2015

உயர்கல்வியில் தகுதி அடிப்படையிலேயே இடமளிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்

உயர்கல்வியில் இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்குமாறு தமிழகம், ஆந்திரா,
தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்களை
தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், இனி வரும் காலங்களில் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து
விட்டு தகுதி அடிப்படையிலேயே இடமளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு
யோசனை தெரிவித்துள்ளது.