புதன், 19 பிப்ரவரி, 2014

News update: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (19 .02.14 ல்) வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை

ஐகோர்ட்டில் 2009–ம் ஆண்டு வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் இன்று (19.02.2014 ) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் காரணமாகசென்னை உயர்நீதிமன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு விசாரணை நடைபெறவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக