வியாழன், 22 மே, 2014

அரசுப் பள்ளிகளின் சாதனை:113 அரசு மேல்நிலைப் பள்ளிகள்100 சதவீத தேர்ச்சி

அரசுப் பள்ளிகளின் சாதனை:113 அரசு மேல்நிலைப் பள்ளிகள்100 சதவீத தேர்ச்சி
100 சதவீதம் தேர்ச்சி: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 113 அரசு மேல்நிலைப் பள்ளிகள்100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் 84.1 சதவீதமாக உயர்திருக்கிறது.இது கடந்த ஆண்டைவிட 5.1 சதவீதம் அதிகம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் சாதனை படைக்கத் தொடங்கிவிட்டால் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் பெற்றோரின் போக்கு நிச்சயம் மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக