வியாழன், 22 மே, 2014

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) வெளியிட்டுள்ளது

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக
மானியக் குழு (யூஜிசி) வெளியிட்டுள்ளது.
போலி பல்கலைகள் அதிக எண்ணிக்கையில் உத்திர பிரதேசத்தில் 9 என்றஅளவிலும், அதற்கடுத்து தில்லியில் 5 பல்கலையும் உள்ளன. பிகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும்மேற்கு வங்காளம் உள்பட போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.
யூஜிசி வெளியிட்டுள்ள 21 போலி பல்கலைக்கழகங்கள் விபரம்
1. Maithili University/Vishwavidyalaya, Darbhanga, Bihar.
2.Commercial University Ltd., Daryaganj, Delhi.
3. United Nations University, Delhi.
4.Vocational University, Delhi.
5. ADR-Centric Juridical University, ADR House, 8J, Gopala Tower, 25
Rajendra Place, New Delhi - 110008.
6. Indian Institute of Science and Engineering, New Delhi.
7. Badaganvi Sarkar World Open University Education Society, Gokak,
Belgaum, Karnataka.
8. St. John's University, Kishanattam, Kerala.
9. Kesarwani Vidyapith, Jabalpur, Madhya Pradesh.
10. Raja Arabic University, Nagpur, Maharashtra.
11. D.D.B. Sanskrit University, Putur, Trichi, Tamil
12. Indian Institute of Alternative Medicine, Kolkatta.
13. Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi (UP) Jagatpuri, Delhi.
14. Mahila Gram Vidyapith/Vishwavidyalaya, (Women's University) Prayag,
Allahabad, Uttar Pradesh.
15. Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad, Uttar Pradesh.
16. National University of Electro Complex Homeopathy, Kanpur, Uttar
Pradesh.
17. Netaji Subhash Chandra Bose University (Open University), Achaltal,
Aligarh, Uttar Pradesh.
18. Uttar Pradesh Vishwavidyalaya, Kosi Kalan, Mathura, Uttar Pradesh.
19. Maharana Pratap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh, Uttar
Pradesh.
20. Indraprastha Shiksha Parishad, Institutional Area,Khoda,Makanpur,Noida
Phase-II, Uttar Pradesh.
21. Gurukul Vishwavidyala, Vridanvan, Uttar Pradesh.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக