வியாழன், 28 ஆகஸ்ட், 2014

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் வழங்கினார்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் வழங்கினார்
.
இடைநிலைஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா
வழங்கினார். இந்த ஆண்டு 10698பட்டதாரிஆசிரியர்கள், 1649இடைநிலை ஆசிரியர்கள், 2353 முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் என 14700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும்
வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில்வழங்கினார்.


Sent from my iPad