வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

இடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 408 பேரின், தேர்வு பட்டியல்

ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில்,இடைநிலை ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 408 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு, அந்த இடங் களை நிரப்புவது குறித்தும்ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும், 28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 408 பேரின், தேர்வு பட்டியல், trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என,
டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது