திங்கள், 25 ஆகஸ்ட், 2014

TRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியலில் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது

புதிதாக வெளியிடப்பட்டுள்ள பொருளியல், வணிகவியல் பட்டியலில் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் சில காலியாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழியில் படித்த சிலர் காரணம் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.