வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

ஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும்

ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 700 பேருக்கு பணி நியமனகலந்தாய்வு நடைபெறுகிறது.

இதன்படி வரும் 30-ம் .தேதி முதுகலை ஆசிரியர்கள்(மாவட்டத்திற்குள் உள்ள காலி பணி இடங்களுக்கு) முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டத்தில்உள்ள காலிப்பணியிடங்களுக்கு) 31-ம்தேதியும்,

இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்உள்ள காலி பணியிடங்களுக்கு) செப்., ஒன்றாம் தேதியும் (வேறு மாவட்டத்திற்குள் உள்ளகாலிப்பணியிடங்களுக்கு)செப்.,2-ம் தேதியும்),

பட்டதாரி ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் காலிபணியடங்களுக்கு) செப்3-ம் தேதியும், பட்டதாரிஆசிரியர்கள் (வேறு மாவட்டத்திற்குள் உள்ளகாலிப்பணியிடங்களுக்கு)
செப்.,4,5ம் தேதியும் நடைபெறும்
ஆசிரியர்களுக்கு இணையம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தமிழகம் முழுவதும் அறவி்க்கப்பட்டுள்ள 32மையங்களில்கலந்தாய்வு நடைபெறும்