திங்கள், 25 ஆகஸ்ட், 2014

TRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவரம்

பள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு 138 கூடுதல் பணியிடங்களுடன் பிறத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டது
பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவரம்
TAMIL -138
ENGLISH - 61
MATHS- 152
PHYSICS -46
CHEMISTRY- 42
BOTANY- 27
ZOOLOGY- 21
HISTORY- 80
GEOGRAPHY- 7