சனி, 23 ஆகஸ்ட், 2014

FLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வந்து தங்கள் விருப்பத்தை தெரிவிக்க அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித்தேர்வு பட்டதாரி ஆசிரியர் பட்டியலில் இடம்பெற்று இடைநிலை ஆசிரியர் பட்டியலிலும் இடம்பெற வாய்ப்புள்ளவர்கள் இடைநிலை ஆசிரியர் பணிக்கு செல்ல விருப்பமிருப்பின் 25.08 2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வந்து தங்கள் விருப்பத்தை தெரிவிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.