வியாழன், 21 ஆகஸ்ட், 2014

FLASH :TRB ANOUNCEMENTஆதிதிதிராவிட நலத்துறையில் 669 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும்

ஆதிதிதிராவிட நலத்துறையில் 669 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும்.
ஆதிதிராவிடர் /அருந்ததிய வகுப்பை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். போதிய ஆசிரியர்கள் இல்லாத பட்சத்தில் பிற வகுப்பினரும் பரிசீலிக்கப்படுவர்