வியாழன், 21 ஆகஸ்ட், 2014

TET ஆசிரியர் தகுதித்தேர்வு பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?

TET ஆசிரியர் தகுதித்தேர்வு பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?

ஆசிரியர் தகுதித்தேர்வு பிரச்சனை தொடரும் நிலையில் ஒவ்வொருவரும் தத்தமக்கு சாதகமாக வெயிட்டேஜ் முறை வேண்டும் வேண்டாம்.5 சதவீத தளர்வு தேவை தேவயில்லை என வாதிட்டு வருகின்றனர்.
இந்நிலயில் கீதா முருகன் முன் வைத்திருக்கும் இரண்டு கருத்துக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது ஆசிரியர் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளாரோ குறிப்பிட்ட அப்பாட அறிவை முழுமையாக சோதிக்காத நிலையில் மீண்டும் முதுகலை ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு பின்பற்றும் முறையை பின்பற்றலாம் எனவும்.அத் தேர்வை எழுதுவதற்கு TET ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதிப்பெற்றவர்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.இக்கருதைப் பற்றி அனைவரும் விவாதிது முடிவுக்கு வரலாமே!

கீதா முருகன் முன் வைத்திருக்கும் இரண்டு கருத்துக்கள்

TET ஒரு தகுதித்தேர்வு என்பதால், TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை, ஆசிரியப் பணிக்குத் தகுதியானவர்களாகக் கருதி, அவர்களின் பாடத்தை மட்டுமே அடிப்படையாக்க் கொண்ட மற்றொரு தேர்வினை அவர்களுக்கு நடத்தி, அத்தேர்வு மதிப்பெண் (Cut off) அடிப்படையில் பணிநியமனம் செய்யலாம்.
இதன் நன்மைகளாவன;
1) அனைவருக்கும் பொதுவான தேர்வுமுறை
2) வழக்குகளின் பிடியில் சிக்காமை
3) தகுதியோடு பாடப்புலமையையும் சோதித்தல்
4) குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமேயான சாதகமின்மை
5) குழப்பமின்மை


please select the BT teachers as per seniority for particular year.
if the candidate passed in TET exam then select the teachers with their seniority, because there are the curriculam they studied is different with the current.
For example there is even no internal mark in their degree level in some years ago. but this they there are several colleges are autonomous so they give the full internal(25) for their students so current students have more percentage in their degree level.And in +2 level for several years ago there is only 1000 number of students are get above 1000 marks in TN state, but nowadays there are 1000 students get above 1000 marks in every district.So we can not compare the students with before 10 or 20 years back candidates.

So please cancel the weightage system and follow the PG TRb and college TRB method.Wecan follow the weightage system for samacheer kalvi students.Even in college trb there is a difference b/w before 93 M.Phil and after 93 M.Phil.

By GEETHA MURUGAN