வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

நீதி வெல்லும்! :16 ஆண்டுகளுக்கு பின் 5 பேருக்கு எஸ்.ஐ. பணி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வை 1997-98 ஆம் ஆண்டு எழுதிய தமிழக
போலீசாரை உதவி ஆய்வாளராக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்
நேற்று தீர்ப்பளித்தது.இதன்படி,சண்முகம், பிச்சாண்டி, இளமாறன், முருகன், பாலமுருகன் ஆகியஐந்து பேரும் தகுதி பெறுகின்றனர்.எனவே, அவர்கள் ஐந்து பேரும் தீர்ப்பு அளிக்கப்படும் நாளில்இருந்து உதவி ஆய்வாளர் பணியில் சேர தகுதி பெறுகின்றனர்.