வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

மதுரையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 6வது மாநில

மதுரையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 6வது மாநிலமாநாடு நாளை (ஆக.,9) நடக்கிறது.
மதுரையில் அச்சங்க மாநில பொது செயலாளர்விஜயகுமார் கூறியதாவது: மதுரையில் பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மாநில மாநாடு நடக்கிறது. மாலை கே.கே.நகர் ஆர்ச் பகுதியில் துவங்கும் கோரிக்கை முழக்கஊர்வலத்தில், 5 ஆயிரம்ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்கள் கல்வி மேம்பாடு, மேல்நிலை கல்விகள் சீரமைப்பு தொடர்பாக 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர் பாலமுருகன் உட்பட பலர் மாநாட்டில் பங்கேற்கின்றனர், என்றார்.