செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

சென்னை பல்கலைக்கழகதொலை தூரக்கல்வி நிறுவனம்:இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை(புதன்கிழமை) வெளியிடுகிறது.

சென்னை பல்கலைக்கழகதொலை தூரக்கல்வி நிறுவனம்:இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை(புதன்கிழமை) வெளியிடுகிறது.

சென்னை பல்கலைக்கழகதொலை தூரக்கல்வி நிறுவனம் கடந்தமே மாதம் நடத்திய இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in மற்றும்www.unom.ac.in இணைய தளத்தில் வெளியிடுகிறது.

மறுமதிப்பீடு செய்ய ஏ11, ஏ12, ஏ13, சி.12, சி13 ஆகியவரிசைகளில் தொடங்கும் நம்பர்களை கொண்டவர்கள் தான் விண்ணப்பிக்க முடியும். மற்றவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் ஆன்–லைனில்
பதிவு செய்ய 23–ந் தேதி கடைசி நாள். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பி.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக